நடிகர் ரஜினிகாந்த்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு போய் விட்டார் என்று பார்த்தால், அவரைத் தொடர்ந்து நான் போறேன்.. வர மாட்டேன் என்று வடிவேலு பாணியில் தமிழருவி மணியன் போனார் என்று பார்த்தால் இப்போது அதே பாணியில் டயர்டாயிருக்கு போறேன் என்று மாரிதாஸும் கூறியுள்ளார்.
Maridass announced his retirement after Rajinikanths decision
#Maridass
#Rajinikanth